8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!
திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10…
