வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது.
வாணியம்பாடி,ஜூன்.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம்…
