Headlines
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.

திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி…

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது…

அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…

பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…

Read More
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…

Read More
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையில்…

Read More
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை இசைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது…

Read More