தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..
மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக மதுரை திரும்பிய திருநகர் மருதுபாண்டியன் அவர்களுக்கு, கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, கழகத் தோழர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகம், ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், நகரப் பகுதிகளான…
