வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாணியம்பாடி,மே.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில்…
