வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்.
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம். அரசு அனுமதித்த பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்ததால் வாக்குவாதம். வாணியம்பாடி, டிச 20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது…
