கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜை துடியலூர் கமலேஷ் திருமண மண்டபம் எதிரில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
உடன் கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் மூலனூர் எஸ் கார்த்திக் துடியலூர் கிழக்கு பகுதி செயலாளர் அருள்குமார் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை
