Headlines

கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் சார்பில் 43 சேவைகள் வழங்கப்பட்டன.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு முகாமிற்கு வ. ம. சண்முகசுந்தரம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பாக துவக்கி வைத்ததோடு மக்களோடு சேர்ந்து கழக உடன்பிறப்புகள் அனைவரும் மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன.

வடவள்ளி 37, 38 வது பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த முகாமிற்கு வருகை தந்து மகிழ்ச்சியுடன் மனநிறையுடன் செல்கின்றனர்.

செய்தியாளர் தினேஷ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *