திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 – சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!
திருநெல்வேலி, செப். 28:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு, குரூப் ll,ll A (OMR) ஆகியவற்றிற்காக, இன்று (செப்டம்பர். 28) தமிழகம் முழுவதும், நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 மையங்களில், மொத்தம் 47 அறைகளில் (HALLS) நடைபெற்றன. இதற்காக மொத்தம் 13,621 பேருக்கு, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் (HALL TICKETS ) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று…
