பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை.
மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பெண்கள் வரமஹாலஷ்மிபூஜை செய்தனர். ஆடி மாதம்23 திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பான நாள் ஏகாதசி மற்றும் துவாதசி யும் சேர்ந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் உள்ளது. மங்களத்தையும் மாங்கல்ய த்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முப்புரி நூலில் ஒன்பது முடிச்சு போட்டு நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவங்கி முந்தைய நாளே வீட்டை தூய்மை செய்து…
