Headlines
பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்

பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்.

மதுரை அழகர் கோயிலின் கீழ் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் விலங்கு பலியிடுவது வழிபாட்டின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருப்பதாலும், பக்தர்களின் நம்பிக்கையை தொடும் ஒரு அம்சம் என்பதாலும் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தெரிவிப்பு. மதுரை மாவட்டம் செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

தென்காசி, ஜன – 27 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து கைகளால் அடித்தும் கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தும், மேலும் கம்பி மற்றும் குக்கரால் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர். இது பற்றி விஸ்வநாதபுரம் புதுமனை தெரு, பிச்சை…

Read More
காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது: “காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு,…

Read More
மதுரை அரசரடி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தினசரி ஆயிரம் லிட்டருக்கு மேல் வீணாகும் குடிநீர்

மதுரை அரசரடி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தினசரி ஆயிரம் லிட்டருக்கு மேல் வீணாகும் குடிநீர்.

மதுரை அரசரடி பகுதியில் தேவகி ஸ்கேன் எதிர்புறத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை டு தேனி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது . குடிநீர் வீணாகி வெளியேறி வருவதால் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது ரோடு சேதம் அடைந்தது காணப்படுவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு, குளியுமாக உள்ள ரோட்டில் விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்படுகிறது . மதுரை…

Read More
நாகர்கோவில்: அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள்–நடத்துனர்கள் திடீர் போராட்டம் பயணிகள் கடும் அவதி – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்..

நாகர்கோவில்: அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள்–நடத்துனர்கள் திடீர் போராட்டம்பயணிகள் கடும் அவதி – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அரசு பேருந்து விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக வந்த தகவலை கண்டித்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு தவறு இல்லை என கூறப்பட்ட போதிலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகரின் முக்கிய…

Read More
77வது குடியரசு தினம் – மனிதநேய ஜனநாயக கட்சி விழா.. இளங்கடையில் தேசியக்கொடி ஏற்றம்...

77வது குடியரசு தினம் – மனிதநேய ஜனநாயக கட்சி விழா..இளங்கடையில் தேசியக்கொடி ஏற்றம்…

கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 77வது குடியரசு தின விழா இன்று இளங்கடை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில செயலாளர் பிஜுருல் ஹபீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் மிஸ்பா ஆலிம் குடியரசு தின உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான் குடியரசு தின…

Read More
அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை

அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26 -ல் பயனீர் மில் சாலையில் அமைந்துள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பீளமேடு பகுதி பொறுப்பாளர் A.S.நடராஜ், வட்ட கழக பொறுப்பாளர் மாடசாமி, தகடூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதி பூ.வெ.துரைசாமி,…

Read More
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கார்கள், தங்கம், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது…

Read More
விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில்விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், விழுப்புரம்–புதுவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்வில், கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விசில் சின்னம் எளிய மக்களின் சின்னமாக இருப்பதாகவும், அதை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்த சின்னம்…

Read More
பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் - மனைவி கைது - 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்

பழனியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் – மனைவி கைது – 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கலையம்புத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த முத்து, மற்றும் அவரது மனைவி மீனா ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More