சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!
சென்னை : சென்னை ராயப்பேட்டை பாலஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 37) இவர் அதே பகுதியை சேர்ந்த முகமதியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 08.09.2024 அன்று தகாத உறவு வைத்துள்ள அப்பெண்மணியின் மகள் ஆயிஷ்மா என்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அப்பெண்ணின் சகோதரி ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரான அசாருதீன் என்பவரிடம்…
