Headlines
கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம்கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வெறிநாய் கடித்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல்கூறி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். உடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிதாபாலின் மற்றும் பணி மருத்துவர் சமீமா ஆயிஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் செவிலியர்கள் மற்றும் அப்சரா பாதுஷா முருகானந்தம் 18வது வார்டு பிரதிநிதி ஜப்பார் ஆகியோர்கள்…

Read More
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More