Headlines
பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் கடந்த மாதம் 28ம் தேதி காலமான நிலையில், இன்று ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்புராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் இன்று சுஹர் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மத்திய அரசு நிறைவேற்ற உள்ள புதிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு வாரிய புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டால் ஷாயின்பாக் ஆர்ப்பாட்டம் போல தொடர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அறிவித்ததுள்ளனர்.

Read More
தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஊசிமலை காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயனிகளாக வந்த கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் என்பவர் தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்துள்ளார் மேலும் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உதகையிலிருந்து கூடலூர்,மைசூர், செல்லும் சாலையில் ஊசிமலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இன்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் ஜாபர்(23) என்ற சுற்றுலா பயனி மரணம் அடைந்தார், அவரது நன்பர் லேசான கரயங்களுடன் மருத்துவ…

Read More
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பினால் வெரிச்சோடி காணப்பட்ட சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் நீலகிரி முழுவதும் இருக்கும் உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன இதனால் நீலகிரியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர் அது மட்டும் இன்றி முழு கடையடைப்பினால் சுற்றுலா பயணிகள் எங்கும்…

Read More
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் புத்துக்கோவில் பகுதியில் ஜெயஆஞ்சநேயா ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் ஒயர்களை துண்டித்து கடையில் வைத்திருந்த ரூபாய் 4 லட்சம்…

Read More
ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு தொழுகை…

Read More
கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. இப்பொழுவிழாவிற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்த ஆர்ய வைசிய மகா சபா. ஆர்ய வைசிய மகிளா சபா. வாசவி கிளப்.வாசவி கிளப் வனிதா.ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்.சுட்டீஸ் கிளப்.மற்றும் ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுமன்னன்சூரில் சமூக நல்லிணக்க இத்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கரா புறத்தை சார்ந்த அனைத்து சேவை சங்கங்களும் வந்து இருந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அங்கையர்கண்ணி. சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி. அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து பொது சேவை சங்கம் மற்றும் பல சங்கத்தை சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கோவிலில் யுகாதி பண்டிகை ஆரிய வைசிய இளைஞர் சங்கம் கட்டளையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் பாலாஜி. வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி. பொருளாளர் பத்மாவதி. ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ். தயானந்தன். மகேந்திரன். சீனிவாசன். ஆரிய வைசிய மகிலா சபா பிரபாவதி டீச்சர் சித்ரா ஆரிய வைசிய இளைஞர் சங்கம்…

Read More