திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன் மணமாலை ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் சிவன் ,ஜெயக்குமார், கண்ணன் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணி மத்திய மண்டல செயலாளர் சிவக்குமார் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் வரவேற்பு நிகழ்வில் மாவட்ட கவுரவத் தலைவர் சிவசண்முகராஜன் மாவட்டத் தலைவர் வீரமணி மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் ராஜன் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மாவட்ட பொருளாளர் சின்னசாமி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி பரமசிவம், கோபிநாத், பிரகாஷ் உட்பட இது 300-க்கும் மேற்பட்ட முதலியார், பிள்ளைமார் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்