Headlines
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன்…

Read More
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா...

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா…

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என் கல்லூரியினுடைய முதன்மை செயல்…

Read More
தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை குருதிதான வங்கி மையத்தில்…

Read More
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…

Read More
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Read More