கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த (28/08/2025) அன்று கார் ஒட்டிகொண்டு சென்றப்போது இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி நிர்காமல் சென்றார்.
இந்த விபத்தில் கோவிந்தாராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுதியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ் பி ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.
