மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டம்.
நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மசனகுடி மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மசினகுடியில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமையில் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. தனது தலைமை உரையில் இச்சங்கமானது மலைவாழ் மற்றும் பழங்குடியின…
