Headlines
வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் - இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்

வீடுதேடி நியாய விலைக்கடை பொருட்கள் – இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் (1) இல்லம் தேடிக்கல்வி, (2) மக்களைத் தேடி மருத்துவம்,(3) மக்களுடன் முதல்வர், (4) உங்களைத்தேடி உங்கள் ஊரில்,(5) மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டங்களைப்போல ” வீடு தேடி ரேஷன் பொருட்கள் ” என்ற முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜுலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல்,…

Read More
நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

நெல்லை மாநகராட்சி சார்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாநகராட்சி புதிய பெண் ஆணையாளர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- திருநெல்வேலி மாநகராட்சியின் 33-வது ஆணையாளராக பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி டாக்டர் மோனிகா ராணா, கடந்த மாதம் [ஜூன்] 25-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, 4 மண்டலப்பகுதிகளிலும் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில், இன்று [ஜூலை.2] காலை முதல் நண்பகல் வரை 3 முக்கிய மேம்பாட்டுப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள, வி.எம்.சத்திரம் பகுதியில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கனியன் குளம் கிராமத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி, ஜூலை.2:- கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள “கனியன்குளம்” கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், இன்று [ஜூலை.2] காலையில், துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-” கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால்களில் உருவாகும் நோய்கள், மிக எளிதில் மற்ற மாடுகளுக்கும், நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது ஆகும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாடுகள் சாப்பிட்டு மீதம் வைத்திருக்கும் தீவனம், தீவனத்தட்டுகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

ஆம்பூர் அருகே மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசம்.

வாணியம்பாடி,ஜூலை.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கணவனை இழந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்று இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, தையல் இயந்திரம், உடைமைகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் தீயில் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

நீலகிரி மாவட்ட உதகையில்முதல் முறையாக பிவிசி குழாய்கள் தொழிலில் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV) விழாவை சிறப்பாக நடத்தியது!

தமிழ்நாட்டில் பிவிசி குழாய்கள் தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் முதன்முறையாக பிளம்பர்கள் (Plumber) சமூகத்திற்கு நன்கு பயனளிக்கும் வகையில் ஒரு மெகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பிளம்போட்ஸவ் 2025 என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தரம் சார்ந்த பொருட்கள், மற்றும் உயர் தர பைப்பிங் முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர். தொழில்முறை பயிற்சிகள்…

Read More
பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி

பதவி இழந்த சங்கரன்கோயில் நகர்மன்றத் தலைவி.

தென்காசி ஜூலை 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவியாக உமா மகேஸ்வரி இருந்து வருகிறார் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சேர இவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 30கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி வ கித்து வந்த தலைவர் பதவியை இழக்க நேரிட்டது இதனை அடுத்து நகராட்சி ஆணையர் வாக்கெடுப்பில் வெற்றி…

Read More