தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2022 ஆண்டிற்கான தொகுதி-1
நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மண்டலத்தில் பயிற்சி முடித்து 30.08.2025
அன்று முற்பகல் நீலகிரி மண்டலத்தில் உதகை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக திரு. ப. அஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
