திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதி
ஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.