மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா?
அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா
அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்?
தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?”
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
