என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை; தீபமேற்ற உத்தரவிட்ட பிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்?
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டுவது என்னவிதமான செயல்?
உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன்- திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
