ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

#தமிழ்நாடு_தலைகுனியாது
