தீபாவளிக்கு நடைபாதையில் வயிற்று பிழைப்புக்காக கடை நடத்தி வந்த வியாபாரிகளிடம் 100ரூபாய் ,200 ரூபாய் வரை அடாவடி வசூல் வேட்டையில் மதுரை தீடிர்நகர் C1 காவல் நிலையைத்தை சேர்ந்த காவலர் பாலசுப்பிரமணியம் காவலர் துறை ஆய்வாளர்கள் ஜெய்சங்கர் கூறினார் என்று தீபாவளிக்கு வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்.
தீபாவளி வரை அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் IPS அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை தீடிர்நகர் காவலர் பாலசுப்பிரமணியம் இரவு காக்கி சட்டைக்கு மேல் கலர் உடை அணிந்து வந்து வயிற்று பிழைப்புக்கு கடை நடத்தி வந்த வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு அவர் வயிற்றில் ஏறி மிதித்து போல் இருந்தது.
தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறையினர் பல காவலர் கடும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.
மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் IPS அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்று ஏக்கத்தில் வியாபாரிகள் உள்ளார்கள்
மதுரை மாவட்ட செய்தியாளர்: எம். சின்னத்தம்பி.
