கடலூர் மாவட்டம் புவனாகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் நேற்று சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சிதம்பரம் டிஎஸ்பி,செய்தியாதோப்பு டிஎஸ்பி, புவனகிரி போலீசார் உடன் இருந்தனர்
கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.
