உதகைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களை, உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் வரவேற்றபோது.
உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பிமன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எல்கில் ரவி ஆகியோர் உள்ளனர்.
