மதுரை மாநகராட்சி மேயர் |இந்திராணி பொன் வசந்த் பதவி விலகல் மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி பதவி விலகல்
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர்
இந்திராணி ராஜினாமா. 17ம் தேதி புதிய மேயர் தேர்வு*
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
