செப் 29 கன்னியாகுமரி
தகவலறிந்து விரைந்து வந்த தக்கலை தீயணைப்புத்துறையினர், காரின் உள்ளே மாட்டி கொண்ட திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுபின் என்ற நபரை,
துறை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றும் சிலரை தமுமுக அம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தக்கலை போலிஸார் விசாரனை செய்து வருகின்றனர்.
கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
