கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக மனு அலிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து மனுக்களை அளித்து சென்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
