Headlines

விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீட்டில்கிழ் போறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனு அளித்திருந்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக். அப்துல் ரஹமான்.இ.ஆ.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொடர்பு கொண்டு நடவடிக்கையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் தனியார் பொறியில் முழு செலவில் நான்கு ஆண்டு பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்க கப்பெற்றதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.இ.ஆ.ப அவர்களிடம் இன்று வாழ்த்துக்கள் பெற்றார்

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *