ஆக் 28, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்
