ஜமாஅத்சபை சிறப்புஅழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜாமிஆமஸ்ஜித் நிக்காஹ் மஹாலில் நடைபெற்றது

முன்னதாக மர்ஹூம் தஞ்சை லியாகத்அலி அவர்கள் குவைத்நாட்டில் ஆற்றிய நற்சேவைகள் பற்றி நினைவு கூறப்பட்டது,
மீலாது நபியை முன்னினட்டு 28ந்தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது,
ஊர்முறை மீலாது ஹந்தூரி 05.09.2025 காலை 8 மணிக்கு துஆவுடன் உணவு விநியோகம் பிற்பகல் 12 மணிக்குள் முடித்திட முடிவு செய்யப்பட்டது,அதற்குண்டான செயல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது
தொடர் மீலாது சொற்பொழிவு சிறப்பாக நடந்துவருகிறது,12 ஆம் மீலாதுவிழா விமரிசையாகநடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,
மர்ஹூம் தஞ்சை லியாகத்அலி மறுமை நற்பேற்றிற்க்காக யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது
நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது
