ஆக் 16, கன்னியாகுமரி
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார்.
உடன் இணை ஆணையர் திருமதி. ஜான்ஸிராணி, ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பேரூராட்சி தலைவர் திருமதி. னுஷியா தேவி, பேரூர் செயலாளர் திரு.சுந்தர், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
பாவலர் ரியாஸ்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
