மதுரை யூ. சி. பள்ளியில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது.
இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
