விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் தவெக கழக தலைவரும் நடிகரும் ஆகிய விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது தளபதி விஜய் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து 31 வது நாட்களாக அன்னதானம் வழங்குகிறார்கள் இதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்

விழுப்புரம் மாவட்ட நிருபர் அந்தோணிசாமி
