Headlines

வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் எம். பாலாடாவில் ( முத்தோரை) தினமும் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

இருபுறமும் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே போக்குவரத்து காவல்துறை இங்கு வாகன நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்தி , பொதுமக்கள், மாணவர்கள் தினமும் சிரமமின்றி சென்றுவர, நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுத்து சீர் செய்து கொடுக்கும்படி, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *