Headlines
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh

Read More
கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று தமிழக முதல்வரால் yதுவக்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தபின் கோவையில் இன்று காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூர் காந்தி நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ராஜ்குமார் மற்றும், மாவட்ட ஆட்சியாளர் திரு.பவன்குமார் IAS மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் திருமிகு ரங்கநாயகி, மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் திருமிகு லட்சுமி இளஞ்செல்வி,மற்றும் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் திருமிகு பாக்கியம்…

Read More
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…

Read More
"மாஸ் கிளீனிங்" டவுன்ஹால்பகுதி :

“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும்…

Read More
"மாஸ் கிளீனிக்"

“மாஸ் கிளீனிக்”

26.0825 ,கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”_ _ 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர் முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர்…

Read More
மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை… தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்… கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!

Read More
அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுருக்கும் தகைசால் தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து.. மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..

Read More
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
குமரி மாவட்டம் களியல் அருகே ரப்பர் ஆலையில் தீ விபத்து !

குமரி மாவட்டம் களியல் அருகே ரப்பர் ஆலையில் தீ விபத்து !

ஆக் 27, கன்னியாகுமரி : குமரி மாவட்டம் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் உள்ள ரப்பர் ஷீட் உலர வைக்கும் ஆலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகள் தீக்கிரையாய் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More