Headlines
அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

அழகப்பபுரத்தில் ஆட்டோ-பைக் விபத்து : செல்பி முயற்சியால் சோகம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் நேற்று சோகமான விபத்து ஏற்பட்டது. ஒரே பைக்கில் மூன்று பெண்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மூவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாக இருந்து தீவிர சிகிச்சை…

Read More
கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

பாண்டி கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை நுணா குப்பம் வழியாக கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த கார் ஒன்று கணவன் மனைவி வந்துகொண்டிருந்தஇரு சக்கர வாகனம் மீது மோதியது. கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் கணவன் மனைவி உட்பட நோனா குப்பம் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லினர். உடனடியாக அங்கு வந்த…

Read More
ஓரணியில் தமிழ்நாடு !

ஓரணியில் தமிழ்நாடு !

கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….

Read More
15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !

15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !

திருவாரூர் மாவட்டம் : குடவாசல் பருத்திச் சேரி தெற்குத் தெருவை 1.முருகானந்தன் மகன் புகணேசன். 2.முருகேசன் மகன் நந்தகுமார் .3.முருகையன் மகன் ரன்ஜித் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாலை 7.30 மணி அளவில் 15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டை கலாள் தாக்கப்பட்டு குடவாசல் G.H யில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை நடைபெறுகின்றது.

Read More
உறுப்பினர் கல்வித் திட்டம் !

உறுப்பினர் கல்வித் திட்டம் !

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த…

Read More
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 - ஆம் ஆண்டு நினைவு தினம் !

முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்

Read More
குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார். தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read More
டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

ஆக் 28, கன்னியாகுமரி : குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு…

Read More
மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள். இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.

Read More