மதுரை, தமுக்கம் மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உணவுத் திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சிக்கு வருகை புரிந்த பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர் நூருல்லாஹ்வையும் பாராட்டினார்கள்
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
