தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் பிறந்த நாளுக்கு மதுரையில் உள்ள தின தந்தி அலுவலகத்தில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் படத்திற்கு அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநில இளைஞர் அணி தலைவர் M.நவநீதகிருஷ்ணன் சார்பில் மலர் தூவி மரியாதை செய்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
