மதுரை, ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல்.
தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
கடந்த-7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி
