செப் 1, கன்னியாகுமரி
கன்னியாகுமரி பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு உதவித் திட்டமாக மானிய விலையில் பரிசல்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக வழங்கினார். இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பெரும் பலன் அடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
