ஆக் 19, கன்னியாகுமரி
சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர்.
ஒரு நாளுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கேமராமேன் : ஜெனீருடன், குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
