திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை குருதிதான வங்கி மையத்தில் நடைபெற்றது . சிறப்பு விருந்தினராக பேராசிரியர். முனைவர்.மு.சரவணன் ரெட் கிராஸ் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் ஜெரோம் நிக்கோலஸ், இம்மானுவேல்.
பிசியோதெரபி , அறக்கட்டளை பொருளாளர் பிரியா, உறுப்பினர்கள் மணிகண்டன், செந்தில்நாதன், தினேஷ்.கலந்து கொண்டனர். இதில் 25 யூனிட் இரத்தம் வழங்க பட்டது.