பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி
பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இயற்கை காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52) தனியார் பேப்பர் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 7.3 23 அன்று பணியின் போது மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 26. 1. 21 முதல் இ எஸ் ஐ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இதனை அடுத்து இ எஸ் ஐ கோவை துணை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு)…