2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியை நடத்தக் கூடாது என அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த அமைப்பினர் மைதானத்தில் அருகே சாலையில் போட்டி நடக்கக் கூடாது என வேண்டி யாகம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அந்த அமைப்பின் எதிர்ப்பை சுட்டிக் காட்டி வங்கதேச…