கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி
சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் அவர்களை திமுக நிர்வாகி அருள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.புழல் கால்பந்தாட்ட வீரரும், 24வது வட்ட செயற்குழு உறுப்பினருமான அருள் ஜெகன் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் கேபிஎஸ் அன்பரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.