இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.
பழனி கீதா கண் மருத்துவமனை சார்பில் இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை அளிக்க முடிவு. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : ராஜ் மேலாளர், கீதா கண் மருத்துவமனை. பழனி. செல் : 8122271418