“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…
